தலைவர்-168 படத்தில் இணைந்த லேடி சூப்பர் ஸ்டார்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து

தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார், அதை தொர்டந்து தற்போது தலைவர்-168 படத்தில் நடிக்க ஒப்ந்தமாகியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தர்பார் படத்தினை தொடர்ந்து அவர் தனது 168 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க உள்ளார். மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் நடிக்க உள்ளனர்.

டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஏற்கனவே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அதேபோல் தற்போது இப்படத்தில் ஒப்ந்தமாகியுள்ளார்,இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

unknown node