அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வெளியான ‘போர் தொழில்’ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் செய்தது. க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த இத்திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
இந்நிலையில், பலரும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இதன் OTT அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 11 முதல் சோனி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodePorThozhil [file image]
இப்படத்தில், அசோக் செல்வன், சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சரத் பாபு, நிகிலா விமல், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
