இந்தியன் 2 படத்தால் 'லியோ' படத்துக்கு வந்த புது சிக்கல்..வெளியான அதிர்ச்சி தகவல்.!

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்

விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 12-ஆம் தேதி வருகிறது.

unknown node

leo [Image Source : Twitter]

எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல திரைப்படங்கள் வெளியாகும் என்பதால் லியோ படக்குழு முதலிலே படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டது. அப்படி இருந்தாலும், கூட ஒரு சில படங்களின் தயாரிப்பாளர்கள் தங்களுடைய படத்தை தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.

unknown node

Indian2 [Image Source : Google ]

அந்த வகையில், கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 திரைப்படத்தை லைக்கா நிறுவனம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 திரைப்படமும் பான் இந்திய திரைப்படம் தான்.

unknown node

leo [Image Source : Twitter]

எனவே, லியோ படம் வெளியாகி 2 வாரங்கள் கழித்து இந்தியன் 2 படம் வெளியானால் லியோ படத்தின் வசூலில் கண்டிப்பாக  பாதிக்கப்படும். இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.