வைரலாகும் வீடியோ அஜித் போலவே துப்பாக்கி பயிற்சியில் ஈடுபட்ட நடிகை ப்ரியா பவானி

This news gives information about The video was shot in the same way as video ajith in the shooting of actress Priya Bhavani video

ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான “விஸ்வாசம் “மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் இன்னும் பல திரையரங்குகளில் ஓடிகொண்டியிருக்கிறது.

இந்நிலையில் அஜித் “நேர்கொண்ட பார்வை “படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சினிமாவில் நடிப்பதை தாண்டி சமையல், போட்டோ கிராபி போன்ற விஷயங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சமீபத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும்  ஈடுபட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலானது. இப்போது அவரை போல் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுத்துள்ளார் ப்ரியா பவானி ஷங்கர்.அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ப்ரியா பவானி ஷங்கர் மேயாத மான், கடைக்குட்டிசிங்கம் ஆகிய திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://media.dinasuvadu.com/uploads/2019/03/56450333_2277385849142671_5949780167508361216_n.mp4