நடிகை அமலா பால் நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான கடவார் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து டீச்சர், கிறிஸ்டோபர், ஆடுஜீவிதம் ஆகிய 3 மலையாள படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeஒரு காலத்தில் தமிழில், தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்த அமலா பாலுக்கு சமீப காலமாக பெரிதாக பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் தமிழில் ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று காத்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-ஒரே காரில் ஒன்றாக வந்திறங்கிய காதல் ஜோடி.? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சித்தார்த் – அதிதி.!
unknown nodeஇதற்கிடையில், அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைதளபக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodeஅந்த வகையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற சேலையில் அட்டகாசமாக போட்டோ ஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown node