தீபாவளி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்த இரு தொலைக்காட்சி நட்சத்திரங்கள்.! காரணம் என்ன.?

ஹிந்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களான திஷா பர்மர் மற்றும் சுவேதா திவாரி ஏன் ட்வீட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளனர் காரணம் என்னவென்று பார்ப்போம்.

ஹிந்தி தொலைக்காட்சி நட்சத்திரங்களான திஷா பர்மர் மற்றும் சுவேதா திவாரி ஏன் ட்வீட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளனர் காரணம் என்னவென்று பார்ப்போம்.

தொலைக்காட்சி நட்சத்திரங்களாக வளம் வரும் திஷா பர்மர் மற்றும் ஸ்வேதா திவாரி தீபாவளி அன்று இருவரும் ஒரே மாதிரியான ஆடைகளை அணிந்திருப்பதாக இணையத்தில் தெரிய வந்த பின் தீபாவளி அன்று டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் இருந்தன.

காரணம் என்னவென்றால்: தீபாவளியன்று ஸ்வேதா திவாரி மற்றும் திஷா பர்மர் ஒரே உடை அணிந்திருந்தனர். சிறப்பு என்னவென்றால், இரு நடிகைகளின் ஆடைகளும் ஒரே மாதிரியானவை, இதன் காரணமாக அவர்களின் படங்கள் சமூக வலைத்தளத்தில் மிகவும் விவாதிக்கப்பட்டது.

இதோ அந்த புகைப்படங்கள்…

unknown nodeunknown node

‘பியார் கா தார்ட் ஹை மீதா மீதா பியாரா பியாரா’ படத்தில் பங்கூரி வேடத்தில் திஷா மிகவும் பிரபலமானவர். இதற்கிடையில், ஸ்வேதா திவாரிக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இப்போது ‘மேரே அப்பா கி துல்ஹான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்படத்தக்கது.