தமிழில் ஆகா கல்யாணம் மூலம் அறிமுகமானவர் வாணி கபூர்.இவர் தற்போது ஹிந்தியில் நடித்து வருகின்றார்.
unknown nodeஹிந்தியில் அவர் ஷுத் தேசி ரொமான்ஸ் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் வாணி கபூர். சிறந்த புதுமுக நடிகைக்கான ஃபிலிம்பேர் விருது வாங்கினார். இந்த விருது விழாவில் பேக்லெஸ் கவுனில் வந்த வாணி கபூரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
unknown nodeமேலும், இந்த புகைப்படத்தை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மெய்மறந்து போனார்கள்.
unknown nodeமேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.