புதுப்பட தலைப்பை நாளை வெளியிடும் வெங்கட் பிரபு!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கலர்ஃபுல்லாக படம் எடுப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் அடுத்தாக பார்ட்டி படம் ரிலீசிற்கு தயாராகி

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கலர்ஃபுல்லாக படம் எடுப்பவர் இயக்குனர் வெங்கட்பிரபு. இவர் இயக்கத்தில் அடுத்தாக பார்ட்டி படம் ரிலீசிற்கு தயாராகி விட்டது. இதனை தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு என்ற படத்தை இயக்க உள்ளார்.

unknown node

இந்நிலையில் நாளை மாலை 6 மணிக்கு வால்மேட் என்டர்டேயின்ட்மென்ட்  என்ற நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் போஸ்டரை வெளியிட உள்ளார். இந்த படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

DINASUVADU