கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் அமலா பாலின் வீடியோ வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் நடிகை அமலா பால் சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார்.
unknown nodeஅதன்பின் விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றுக்கொண்டார்.
unknown nodeதற்போது சில திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அவ்வப்போது தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
unknown nodeஅந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வீடியோவால் கையில் மதுபாட்டிலுடன் நண்பர்களுடன் நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது. அமலாபாலின் சகோதரருக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பார்ட்டியில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
unknown node