கட்டுக்கடங்காத மக்கள் வெள்ளத்தில் 'விடுதலை'...மொத்த வசூல் எத்தனை கோடி தெரியுமா..?

நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை.

நடிகர்கள் சூரி, விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில்  இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

viduthalai soori [Image Source : Twitter]

படத்தில் கெளதம் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்தை பார்த்த அனைவரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

unknown node

Viduthalai bo [Image Source : Twitter]

படம் வெளியாகி  5 நாட்களை கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் படம் தற்போது வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.

unknown node

VIDUTHALAI 2 [Image Source : Twitter]

அதன்படி, இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 35 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் வரும் நாட்களில் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும். மேலும் செப்டம்பர் மாதம் விடுதலை திரைப்படத்தின் 2-வது பாகம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node