அட்லி வெளியிட்ட பிகில் போஸ்டர்..! ட்ரெண்டிங்-க்கு பஞ்சமில்லை !

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட

அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் “பிகில்” படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது. நயன்தாரா, கதிர், இந்துஜா உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், அக்டோபர் 12-ம் தேதி மாலை 6 மணிக்கு ‘பிகில்’ டிரெய்லர் வெளியிடப்படும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.இதையடுத்து இன்று(அக்.8) அட்லி தனது ட்விட்டரில் பிகில் படத்தின் காதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இந்த போஸ்டர் உலகளவில் ட்ரெண்டாகி வருகிறது.

unknown node