விஜய் சேதுபதியின் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்! 2 வில்லன்கள்!

this news gives information about Vijay Sethupathi's new film is 2 heroines and 2 villains-vijaysethupathi puthiya padaththil

இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா நடித்து வருகிறார்.தற்போது நடிகை பெத்துராஜ் இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் “சூப்பர்டீலக்ஸ்” இப்படத்தில் விஜய் சேதுபதி பெண் வேடத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து கடைசி விவசாயி” ,” சிந்துபாத்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

இப்படத்தை இயக்குனர் விஜய்சந்தர் இயக்குகிறார்.இப்படத்தில் கதாநாயகியை ராஷிகன்னா நடித்து வருகிறார்.தற்போது நடிகை பெத்துராஜ் இப்படத்தில் நடிக்க படக்குழு தேர்வு செய்துள்ளது.

மேலும் இப்படத்தில் நாசர், சூரி, ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தில் மும்பை சார்ந்த இரண்டு வில்லன்களும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு  தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதியின் புதிய படத்தில் 2 கதாநாயகிகள்! 2 வில்லன்கள்!