அடுத்த இடைத்தேர்தலில் களமிறங்கப்போகும் புரட்சித்தளபதி!!!

தமிழ் சினிமா நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என் ஐரு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர் விஷால். மேலும் வர விஷால் மக்கள் இயக்கம் என்று

தமிழ் சினிமா நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் என் ஐரு சங்கத்திலும் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகர்விஷால். மேலும் வர விஷால் மக்கள் இயக்கம் என்று தனது கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தினார். இவர் ஏற்கனவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொகுதியானஆர்.கே.நகர் இடைதேர்தலில்நாமினேஷன் தாக்கல் செய்தார். ஆனால்கடைசி நேரத்தில் இவரது மனு நிராகரிக்கப்பட்டது.

அடுத்ததாகதிருப்பரங்குன்றம்தொகுதியில் அந்த தொகுதி எம்.எல்.ஏ. இறந்துவிட்டதால், அந்த தொகுதியில்இடைத்தேர்தல்கூடிய விரைவில் நடக்க உள்ளது. இதில் விஷால் போட்டியிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசியல் உலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்த புரட்சி தளபதி ரெடியாகிவிட்டார்.

DINASUVADU