இத்தனை நாடுகளில் தல அஜித்தின் 'விஸ்வாசம்' 25வது நாளை கடந்தும் ஓடுகிறது!!

தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விஸ்வாசம்'. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ்

தல அஜித் நடிப்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். சத்ய ஜோதி பிலிம்ஸ் படத்தை தயாரித்திருந்தது. இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருநாதார்.

இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படம் அப்பா – மகள் பாசத்தை மையமாக வைத்து  குடும்பப்பாங்காக எடுக்கப்பட்டது. இதனால் தமிழ் குடும்பங்கள்  மத்தியில் பலத்த வரவேற்பு பெற்று பல தியேட்டர்களில் 25வது நாளை கடந்துள்ளது. இந்த படம் வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.

இப்படம் 25வது நாளை கனடா, லண்டன், ஃபிரான்ஸ், அரபு நாடுகள், ஸ்ரீலங்கா, மியானாமர், மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுளில் 25வது நாளை படம் எட்டியுள்ளது .

DINASUVADU