விரைவில் அமேசானில் ஒளிபரப்பாக போகும் தல அஜித்தின் விஸ்வாசம்!!

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த வாரம் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ்

தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் அடுத்த வாரம் வியாழன் அன்று வெளியாக உள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்த திரைப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்துடன் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள பேட்ட படமும் ரிலீஸாக உள்ளது.

இந்த இரு படத்தையும் வரவேற்க்க அவர்களது ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்த படத்திற்கு டிஜிட்டல் பார்ட்னராக அமேசன் ப்ரைம் வீடியோ இணைந்துள்ளது. படம் வெளியாகி நாட்கள் கழித்து இப்படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் திரையிடப்படும்.

DINASUVADU