நடிகை நயன்தாராவிற்கு எப்போது திருமணம் தெரியுமா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது தற்போது தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுகிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ்சிவன் இருவரும் காதலித்து வருகின்றனர். இதனையடுத்து, பிரபல ஜோதிடர் பாலாஜிஹாசன் என்பவர் இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என கணித்து கூறியுள்ளார். திருமணம் குறித்து ஜோதிடர் கூறுகையில், நயன்தாராவின் ஜாதகப்படி அவருக்கு இந்த ஆண்டுக்குள் திருமணம் நடைபெறும் என கணித்து கூறியுள்ளாராம்.
இதனையடுத்து, ஜோதிடரின் கணிப்பால், இவர்கள் இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த்து காத்திருக்கின்றனர், நடிகை நயன்தாராவின் ரசிகர்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025