தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை இலியானா. தமிழையும் தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
unknown nodeஇந்நிலையில், இன்று காலை இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் அறிவித்தார். இது தொடர்பாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியீட்டுள்ள இலியானா ” அதில் அவர் “விரைவில் வரும் உன்னை சந்திக்க காத்திருக்க முடியாது என் குட்டி அன்பே” என பதிவிட்டுள்ளார்.
unknown nodeகுட் நியூஸ் கூறிய இலியாவினரிக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும். நடிகை இலியானா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபோன் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.