இளசுகளை மயக்கும் இளம் சிட்டு…நடிகை கீர்த்தி ஷெட்டியின் நச் கிளிக்ஸ்.!!

19 வயது இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி தற்பொழுது தெலுங்கு துறையில் கலக்கி வருகிறார் என்றே கூறலாம். சமீபத்தில் கூட நாகசைதன்யா நடிப்பில் வெளியான கஸ்டடி திரைப்படத்தில் கூட அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில், இதற்கிடையில் அவ்வபோது வித்தியாசமாக உடை அணிந்து கொண்டு எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.

அதனை தொடர்ந்து தற்பொழுது கொள்ளை கொள்ளும் அழகில் அட்டகாசமான சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் “இளசுகளை மயக்கும் இளம் சிட்டு” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி ஷெட்டி கஸ்டடி படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜயந்தே ரண்டம் மோஷனம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
லேட்டஸ்ட் செய்திகள்
நடிகை சரோஜா தேவி மறைவு : நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்!
July 14, 2025
நடிகை சரோஜா தேவி காலமானார்! சோகத்தில் ரசிகர்கள்!
July 14, 2025
“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!
July 14, 2025