இந்தியாவில் திருவிழாவாக கொண்டாடப்படும் கிரிக்கெட் போட்டி ஐபிஎல் இந்தாண்டு தனது 12 வது சீசனை எட்டியுள்ளது.இந்த தொடர் போட்டியில் 8 அணிகள் கலந்து கொண்டு தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.ஆனால் அவற்றில் இரண்டு அணி மட்டுமே இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறும்.அப்படி இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப்போட்டியில் ஒன்றுக்கொன்று கோப்பையை எட்டிப்பிடிக்க மோதுகிறது.
இறுதிப்போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.இவர்களுக்குள் போட்டி தொடங்கும் முன்னரே இரண்டு அணிகளின் ரசிகர்களும் சமூக வளையதலங்களில் மீம்ஸ்களால் மோத தொடங்கி விட்டனர் என்று சொல்வதை காட்டிலும் இவர்களின் மீம்ஸ்களால் சமூக வளையதளம் நிரம்பி வழிகின்றது.அதை நீங்களே பாருங்கள்
இண்ஸ்டாகிராம் பக்கங்களில்
https://www.instagram.com/p/BxUEzBBgoWy/
https://www.instagram.com/p/Bv0kujInbi6/
https://www.instagram.com/p/BxV4F_7gZ69/
https://www.instagram.com/p/BxTtulMh_Ye/
இதுமட்டுமல்லாமல் ட்விட்டர் பக்கத்திலும் மீம்ஸ்களால் நிரம்பி வழிகின்றது.
https://www.instagram.com/p/Bw7mHMBANWK/
https://www.instagram.com/p/BwJJfRtncw_/
அதே போல ட்விட்டர் பக்கத்திலும்
unknown nodeunknown nodeunknown nodeunknown nodeunknown nodehttps://twitter.com/ajmalashshahid/status/1127074371867037697
#CSKvMI @ChennaiIPL Waiting for this moment, CSK paraak pic.twitter.com/ApJVB6XmAo
— vinothkumar (@msd_183) May 7, 2019
இன்று இரவு நடைபெறும் போட்டியின் மூலம் யார் கோப்பையை தூக்கி வெல்வார்கள் என்று தெரிந்து விடும்.