MIVKXIP: மும்பையை மிரட்டிய ராகுல்!சதம் அடித்து அசத்தல்

198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி கடந்த 23 ஆம் தேதி தொடங்கியது.இந்த வகையில் இன்று நடைபெறும் 24-வது ஐபில் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி-கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி மும்பையில்  உள்ள வான்கடே  மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பொலார்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

unknown node

இதன் பின்னர் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில்  4 விக்கெட்டை இழந்து 197 ரன்கள் மட்டுமே அடித்தது.கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ராகுல் 100* ரன்கள் அடித்தார்.மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்து வீச்சில் பாண்டியா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் பின்னர் 198 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்குகிறது.