தாண்டவம் ஆடிய ரஹனே! 191 குவித்த ராஜஸ்தான் அணி

This news gives information about Raheena playing the tandavam! 191 stalwart Rajasthan team

டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி ராஜஸ்தானின் உள்ள ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி தற்போது பந்து வீச முடிவு செய்தது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக ரஹனே, சஞ்சய் சாம்சன் கமிறங்கினர்.ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரஹனே 105* ,ஸ்டீவன் ஸ்மித் 50 ரன்கள் எடுத்தனர்.இறுதியாக 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 6 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் குவித்தனர்.

டெல்லி அணி பந்து விச்சில் ஆக்ஸார் படேல்,இஷாந்த் சர்மா தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார்.கிகிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளை எடுத்தார்.192 ரன்கள் இலக்குடன் டெல்லி  அணி களமிறங்கி உள்ளது.