SRHVSRCB:டாஸ் வென்ற விராட் கோலி பந்துவீச்சு தேர்வு!

SRHVSRCB: toss won Virat Kohli's bowling choice!

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இன்று நடைபெறும்  11-வது ஐபில் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்  அணி-ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றது.இந்த போட்டி ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது.

சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (கே), பார்த்திவ் பட்டேல் (கீ), மோயீன் அலி, ஏபி டி வில்லியர்ஸ், சிம்ரோன் ஹெட்மியர், சிவம் டூபே, கொலின் டி கிராண்ட்ஹோம்,பார்மன், யூசுந்தேந்திர சஹால், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சன் ரைசர்ஸ்  ஐதராபாத் அணி:புவனேஷ்வர் குமார் (கேப்டன்), டேவிட் வார்னர், ஜானி பாரிஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), மணிஷ் பாண்டே, தீபக் ஹூடா,முகமது நபி, விஜய் சங்கர், யூசுப் பதான், ரசீத் கான், சந்தீப் சர்மா, சித்தார்த் கவூல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.