டாஸ் வென்று சொந்த மண்ணில் முதலில் களமிறங்கும் டெல்லி அணி

The Delhi team is the first to win the Tass and the first of its own soil

2019 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டி தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இன்று நடைபெறும் 46-வது ஐபில் போட்டியில் டெல்லி அணியும் -பெங்களூரு அணியும் மோதுகின்றது.இந்த போட்டியானது டெல்லியில் உள்ள ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரியாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

டெல்லி அணி வீரர்கள்:

ஷிகார் தவான், ப்ரித்வி ஷா, ஷ்ரியாஸ் ஐயர்(கேப்டன் ) , ரிஷாப் பன்ட், ஷெர்ஃபேன் ரூதர்போர்ட், கொலின் இங்ராம், ஆக்ஸார் படேல், கிகிஸோ ரபாடா, சந்தீப் லேமிச்சேன், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்றனர்.

பெங்களூரு அணி வீரர்கள்:

பார்திவ் படேல் , விராட் கோலி (கேப்டன்), ஏபி டி வில்லியர்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ், ஹென்ரிக் கிளாசென், ஷிம்ம் டூப், குர்கீரத் சிங் மேன், வாஷிங்டன் சுந்தர், நவடிப் சைனி, உமேஷ் யாதவ், யூசுவெந்திர சஹால் ஆகியோர் இடம் பெற்றனர்.