ஐபிஎல்2019 இறுதிப்போட்டியில் கோப்பையை மும்பை வென்றது இதில் தோல்வியை தழுவியது சென்னை .இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்த போதிலும் அவர்கள் சென்னை அணிக்கு ஆதரவாக தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
unknown nodeசென்னை அணியின் தோல்வி குறித்து நடிகை வரலட்சுமி ட்விட் செய்துள்ளார்.அதில் ஒரு எங்க தல என்ற வாசகத்துடன் ஒரு டிசர்ட் உள்ளது.தமிழ் சினிமாவில் வளந்து வரும் நடிகை ஆவார்.இவருடைய இந்த ட்விட்டிற்கு சென்னை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.
https://twitter.com/varusarath/status/1127656105079787520