மேஷம்:உங்கள் விருப்பாங்கள் எளிதில் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் இன்று நேர்மறை மாற்றங்கள் காணப்படும்.
unknown nodeரிஷபம்:உங்கள் செயல்களை நிதானமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மூலம் நன்மை உண்டாகும்.
unknown nodeமிதுனம்:இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.
unknown nodeகடகம்:இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். மனம் திறந்து கிடைக்கும் வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள்.
unknown nodeசிம்மம்:இன்று சில மாறுதல்கள் காணப்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.
unknown nodeகன்னி:இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் உண்டாகும்.
unknown nodeதுலாம்:வீடு கட்ட அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.
unknown nodeவிருச்சிகம்:இன்று பொறுப்புகள் சிறிது அதிகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை தரும்.
unknown nodeதனுசு:ஆன்மீக பாடல்கள் கேட்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
unknown nodeமகரம்:நீங்கள் அமைதியாக இருக்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் வேண்டும்.
unknown nodeகும்பம்:இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
unknown nodeமீனம்:உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் அதிக கவனமும் கடின முயற்சியம் வேண்டும்.
unknown node