இன்றைய நாள் (08.06.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்

இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ..

இன்று உங்களுக்கான ராசி பலன்கள் இதோ..

மேஷம் :சிந்தித்து உரையாட வேண்டும். வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அனுசரித்து செல்ல வேண்டிய நாள். எதனையும் எளிதாக எடுத்துக்கொள்ளுங்கள்.

ரிஷபம் :இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். பொறுமையுடனும்,  விழிப்புடனும் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

மிதுனம் :வெற்றி கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள்  எடுக்கலாம். நீங்கள் நேர்மறையான எண்ணங்களை கொண்டிருபீர்கள்.

கடகம் :இன்று முன்னேற்றமுள்ள நாளாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று அமைதியுடனும், திருப்தியுடனும் இருக்க வேண்டும்.

சிம்மம் :இன்று உங்களுக்கு சிறப்பான நாள். உங்களது நேர்மையான முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும்.

கன்னி :இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். உங்கள் செயல்களில் சில தடைகள் காணப்படும். உங்களுக்கான சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம்.

துலாம் :உங்களது அன்றாட பணிகள் கூட கடினமாக இருக்கலாம். திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

விருச்சிகம் :இன்று நீங்கள் அதீத மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

தனுசு :இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் வழக்கமான செயல்களை கவனமுடன் செய்ய வேண்டும். நன்கு யோசித்து பேச வேண்டும். பிரார்த்தனை செய்வது மனதிற்கு ஆறுதலை தரும்.

மகரம் :பொறுப்புகள் அதிகமாக இருக்கும். அதனால், இன்று பதட்டமுடன் காணப்படுவீர்கள். இன்று பாதுகாப்பில்லாதது போல உணர்வீர்கள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

கும்பம் :தெளிவான மனநிலையோடு இன்று பணிகளை திறம்பட செய்து முடிப்பீர்கள். இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையும்.

மீனம் :உங்களுக்கான விருப்பங்களை நிறைவேற்றி கொள்ள ஏற்ற நாள்.  உங்களது சிறு முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தரும். நண்பர்களின் நல்லாதரவு கிடைக்கும் நாள்.