உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் :இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அதிகமாக முயற்சி செய்வீர்கள். உங்கள் மனம் அமைதியாக இருக்கும். உங்கள் இலக்கை நோக்கி கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். நீங்கள் அமைதியாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உங்கள் வாழ்வில் மாற்றம் உண்டாகும்.
மிதுனம் :சௌகரியங்கள் குறைந்து காணப்படும் நாள். உங்களுக்கு இன்று சில முக்கிய பொறுப்புகள் செய்ய முடியாமல் போகலாம்.
கடகம் :இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
சிம்மம் :இன்று நீங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் நலன் பெருகும் நாள். பயணங்கள் ஏற்படும் நாள்.
கன்னி: உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நாள். இன்றைய நாள் அதிர்ஷ்டமாக அமையும்.
துலாம்: இன்று நீங்கள் செய்யும் செயல்களில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
விருச்சிகம் :இன்றைய நாள் சமநிலையாக இருக்கும். உங்கள் அணுகுமுறையில் மாற்றம் தேவை. புதிய தொடர்புகள் கிடைக்கும்.
தனுசு :இன்று நீங்கள் எதிர்பார்க்காத மாற்றங்கள் நிகழும். உங்கள் செயல்பாடுகள் முயற்சியை நம்பியிருக்கும்.
மகரம் :இன்று ஆற்றல் நிறைந்து காணப்படும் நாள். பாடல்களை கேட்டு மகிழ்வீர்கள். விளையாட்டில் நேரத்தை செலவிடுங்கள்.
கும்பம் :இன்று நீங்கள் திறமையாக செயல்பட பொறுமையும் மனவுறுதியும் தேவை.
மீனம்: இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்களின் வளர்ச்சிக்காக நீங்கள் முயற்சி செய்தால் அது வெற்றியுடன் முடியும்.