உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம்: இன்றைய நாள் உங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்கும். அதனை தவிர்த்திடுங்கள். ரிலாக்சாக இருங்கள்.
ரிஷபம்: முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். செயல்களை கவனமுடன் செய்யுங்கள். உற்சாகமாக இருக்க திட்டமிட்டு செயல்படுவது அவசியம்.
மிதுனம் :திட்டமிட்டு செயல்படாததால் நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். அதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறையும். பிரார்த்தனை செய்வது மன ஆறுதலை தரும்.
கடகம் :வளர்ச்சி ஏற்படும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். நல்ல பலன் கிடைக்கும் நாள்.
சிம்மம் :இன்று நடப்பவை உங்களுக்கு மகிழ்ச்சியை தரும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி:வாழ்க்கை அனுபவம் பற்றி இன்று நீங்கள் கற்று கொள்வீர்கள். இறைவழிபாடு உங்கள் கவலைகளை மறக்க உதவும்.
துலாம் :உற்சாகம் குறைந்து காணப்படும். அதனால் உங்கள் வளர்ச்சி பாதிக்கப்படும்.
விருச்சிகம் :நீங்கள் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் அணுகுமுறையில் திறமையை நிரூபிப்பீர்கள். வெளிப்படையாக பேசுவீர்கள்.
தனுசு :ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவது மூலம் வெற்றிகளை காணலாம். இன்றைய நாள் சிறப்பான நாளாக மாறும். வாழ்க்கை தரம் உயரும்.
மகரம் :ஏமாற்றங்களை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே திட்டமிட்டு செயல்படுவது முக்கியம்.
கும்பம் :நீங்கள் எதிர்பார்க்காத பலன்கள் இன்று உங்களுக்கு கிடைக்கும். வளமோடு இருப்பீர்கள். உங்கள் இனிமையான பேச்சு பிறரை திருப்தி அடைய செய்யும்.
மீனம் :உங்கள் திறமையை நீங்கள் நன்கு புரிந்து கொள்வீர்கள். உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இன்று நீங்கள் நடந்து கொள்வீர்கள். லட்சியங்களை அமைத்து கொள்வீர்கள்.