இன்றைய நாள் (15.07.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம்: உங்கள் வாழ்க்கை லட்சியங்களை அடைய நீங்கள் உற்சாகமாக இருக்க வேண்டடிய நாள். உங்களின் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்று இருக்கும்.

ரிஷபம் :உங்களை உற்சாகமூட்டும் கதைகளை படிப்பதன் மூலம் வெற்றி பெற உந்துததலை பெறலாம்.

மிதுனம் :இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.

கடகம் :இன்று நீங்கள் ஆன்மீகத்தில் ஈடுபட வேண்டிய நாள். பொறுமையாக நிதானமாக செயல்படுங்கள்.

சிம்மம் :இன்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள்.அதன்மூலம் நீங்கள் மகிழ்ச்சி அடையலாம்.

கன்னி :பதட்டமாக காணப்படுவீர்கள். அதன் காரணமாக உங்கள் தன்னம்பிக்கை குறையும் சூழல் உண்டாகும். ஆதன் காரணமாக முன்னேற்றத்தில் தடை காணப்படும். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பதை தவிக்கவும்.

துலாம் :திட்டமிட்டு செயல்பட்டால் நீங்கள் வெற்றி பெறலாம். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மனஅமைதியையும் மன நிறைவையும் பெற்றுத்தரும்.

விருச்சிகம் :செய்யும் செயல்களில் கவனமாக செயல்பட வேண்டும். கவனமாக இருத்தல் அத்தியாவசிய தேவையாக இருக்கும்.

தனுசு :இன்று நீங்கள் நம்பிக்கையுடனும்  மனஉறுதியுடனும் செயல்படுவீர்கள்.

மகரம் :திட்டமிட்டு செயல்பட்டால் உங்கள் வாழ்வு செழிப்பாக இருக்கும்.

கும்பம் :ஆன்மீகத்தில் காரியங்களில் ஈடுபடுவது உங்களுக்கு மகிழ்ச்சியையும் மனதிருப்தியையும் தரும். முன்னேற்றமுள்ள நாள்.

மீனம் :வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாள்.