உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம்: உங்கள் பொறுமையை சோதிக்கும் நாள். பிரார்த்தனை மனஆறுதலை தரும். கவனமாக பேச வேண்டும்.
ரிஷபம்: நடப்பவை நல்லதாக அமையும். அதிர்ஷ்டம் உள்ள நாள். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
மிதுனம்: தன்னம்பிக்கை நிறைந்த நாள். நன்மைகள் அதிகமாக கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
கடகம்: சவால்கள் நிறைந்த நாள். மனக்குழப்பங்கள் ஏற்படும். இசை கேட்பது மன ஆறுதலை தரும்.
சிம்மம்: இன்று நடப்பவை உங்களுக்கு சாதகமாக அமையாது. பொறுமையை கையாளவேண்டும். உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
கன்னி: மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும் நாள். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுங்கள் மனம் உற்சாகம் அடையும்.
துலாம்: இன்று நீங்கள் மிகுந்த ஆர்வமாக காணப்படுவீர்கள். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.
விருச்சிகம்: பொறுமையுடன் இருக்க வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். அமைதியாகவும் மனகட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும்.
தனுசு: இன்று நல்ல பலன்கள் கிடைக்காது . ஆன்மீகத்தில் ஈடுபடுவது மனஆறுதலை தரும்.
மகரம்: இன்று உங்களுக்கு ஏற்ற நாள். நல்லபலன்கள் கிடைக்க ஏற்றநாள். முயற்சிகள் திருவினையாக்கும். இன்றைய செயல்கள் எளிதில் நடைபெறும்.
கும்பம்: வாழ்வு குறித்த கவலை இருக்கும் நாள். தேவையற்றதற்குகவலைப்படாதீர்கள். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நல்ல பலன்களை பெறுங்கள்.
மீனம்: இன்று குறைவான பலன்களே கிடைக்கும். கவலை இருக்கும நாள். மனதினை மகிழ்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.