இன்றைய (26.12.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : அசட்டு தைரியம் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். மனதில் உறுதி தேவை.

மேஷம்: அசட்டு தைரியம் உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். எதிர்மறையான எண்ணங்களை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை மேற்கொள்ளுங்கள். மனதில் உறுதி தேவை.

ரிஷபம் :இன்று உங்களுக்கு நல்ல பலன்கிடைக்கும். மாற்றங்களை காணலாம். நன்மை விளையும் நாள்.

மிதுனம் :உங்கள் செயல்களை விரைந்து செய்வீர்கள். ஆன்மிக ஈடுபாடு நல்ல பலனை கொடுக்கும்.

கடகம் :வெளியிடங்களுக்கு செல்வதால் உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். எதையும் எளிதாக எடுத்து கொள்வது நல்லது. அமைதியாக இருக்க வேண்டும்.

சிம்மம் :உங்கள் வளர்ச்சி மற்றும் வெற்றி குறித்து கவலை அடைவீர்கள். அதனை தவிர்த்து நீங்களே உங்களை உற்சாகப்படுத்தி கொள்ள வேண்டும்.

கன்னி :நீங்கள் செயல்களை சிறப்பாக செய்து வெற்றி அடைவீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

துலாம்: பிறருடன் பேசும்போது கவனமாக பேச வேண்டும். இல்லையென்றால் அது உங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திவிடும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.

விருச்சிகம் :உங்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் குறையும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலையும் நிம்மதியையும் கொடுக்கும்.

தனுசு :இன்று சமநிலையான நாளாக இருக்காது. சூழ்நிலைகளை சமாளித்து நடந்து கொள்வது மூலம் இழப்புகளை தவிர்க்க வாய்ப்புள்ளது.

மகரம் :உங்கள் விருப்பங்களை பூர்த்தி செய்யும் நாளாக இன்று இருக்கும். பணம் வேலை தொடர்பான புது முயற்சியில் நீங்கள் இறங்கலாம்.

கும்பம் :உங்களுக்கு இன்று வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

மீனம் :இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் அடுத்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நாள். வளர்ச்சி குறைவாக காணப்படும்.