,

இன்றைய நாளின் (07.03.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று உங்களுக்கு நல்லதும் நடக்கலாம் கெட்டதும் நடக்கலாம். வேலை செய்யும் இடத்தில் சவாலான சூழ்நிலைகள் இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்காது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கு. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மிதுனம்:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை மகிழ்ச்சியின் காரணமாக இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.

கடகம்:

இன்று எந்த மாதிரி சம்பவங்கள் நடந்தாலும் நீங்கள் சற்று பொறுமையாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுக்கு அவ்வளவு சிறப்பான நாளாக அமையாது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் அமைதியாக நடந்து கொள்ளுங்கள். பணம் வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும். பணவரவு இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

மகரம்:

இன்று நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள். பண வரவு இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று நீங்கள் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும் என்றால் அதனை தவிர்த்து விடுங்கள். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் நட்பாக பழகுங்கள். பணம் வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று உங்களுடைய முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி கடினமாக இருக்கும். பணவரவு அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு வயிறு வலி ஏற்படலாம்.

Dinasuvadu Media @2023