,

இன்றைய நாளின் (10.03.2023) ராசி பலன்கள்.!

By

மேஷம்:

இன்று உங்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக அமையும் வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்ட வாய்ப்புகள் வழங்கப்படும் பணவரவு அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவுகள் அதிகமாக இருக்கும் பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தொண்டை வலி ஏற்படலாம்.

மிதுனம்:

இன்று உங்களுக்கு நல்லதும், கெட்டதும் கலந்து காணப்படும். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பணிகள் இருக்கும். பணத்தை எவ்வாறு கையாள்வது என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை, இன்று உங்களுக்கு வயிறு வலி ஏற்படலாம்.

கடகம்:

இன்று நீங்கள் தியானம் மேற்கொள்வதன் மூலம் அமைதியாக உணர்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் வெற்றியை காண்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு பற்களில் வலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான நாளாக இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை விரைந்து முடிப்பீர்கள் . பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கன்னி:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பணிகள் அதிகமாக இருக்கும். ஆனாலும், அதனை எளிதாக செய்து முடிப்பீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

துலாம்:

இன்று உங்களுடைய இலக்குகளை அடைவதன் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கடின உழைப்புக்கு வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். பண வரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு கால் வலி ஏற்படலாம்.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் தவறுகள் செய்ய வாய்ப்புள்ளதால் கவனத்துடன் செயல்படுங்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, உங்களுக்கு இன்று கால் வெளியே ஏற்படலாம்.

தனுசு:

இன்று நீங்கள் முன்னேற்றமான எண்ணங்களுடன் செயல்படுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை திட்டமிட்ட நேரத்தில் முடிப்பீர்கள். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

மகரம்:

இன்று நீங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிதாக வாய்ப்புகள் கொடுக்கப்படும். நிதி வளர்ச்சியும் இன்று உங்களுக்கு  அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை, இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.

கும்பம்:

இன்று உங்களுக்கு மிகவும் சோர்வான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பொறுமைகள் சோதிக்கப்படும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

மீனம் :

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருந்தாலும் அதனை விரைவாக செய்து முடிப்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது.

Dinasuvadu Media @2023