இன்றைய நாள் (18.02.2023) ராசி பலன்கள்..!

இன்றைய நாள் (18.02.2023) ராசி பலன்கள்..!

மேஷம்:

இன்று நீங்கள் ஒரு வேலை செய்தால் கண்டிப்பாக அதனை எளிதாக செய்து முடிக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் இன்று உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று உங்களுக்கு பாதுகாப்பின்மை உணர்வு மட்டுமே நிரம்பி காணப்படும் வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் இருக்கும் .பண வரவு அதிகமாக இருக்காது ஆரோக்கியத்தை பொறுத்தவரை கண்களில் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

மிதுனம்:

இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் ,உற்சாகமாகவும், இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் பணியை குறித்த நேரத்தில் முடித்து கொடுப்பீர்கள் நிதிநிலைமை  சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரையில் இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று உங்களுக்கு சிறப்பான வளர்ச்சிகரமான நாளாக இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை நிரூபிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். கடன் மூலம் பணத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

சிம்மம்:

இன்று உங்களுடைய முயற்சிகளால் நீங்கள் வெற்றியை காண்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் பணி சுமை அதிகமாக இருக்கும் . நிதி நிலைமை மகிழ்ச்சிகரமாக இருக்காது . ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி மற்றும் தலைவலி உங்களுக்கு ஏற்படலாம்.

கன்னி:

இன்று நீங்கள் எதிர்மறையான எண்ணங்களை உங்களுடைய மனதில் வைத்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மந்தமான சூழ்நிலை இருக்கும் . பணப்புழக்கம் குறைந்து காணப்படும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு இன்று முதுகு வலி ஏற்படலாம்.

துலாம்:

இன்று நீங்கள் விரைந்து உங்களுடைய பணிகளை முடித்துக் கொடுப்பீர்கள் . வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் குவியும் நிதிநிலமை  அருமையாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை பெரிதாக உங்களுக்கு இன்று எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று உங்களுடைய செயல்களை நீங்கள் கண்காணிக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் சக பணியாளர்களுடன் பயணம் மேற்கொள்வீர்கள். இதே நிலமை சிறப்பாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படும்.

தனுசு:

இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் கடினமான சூழ்நிலைகளையும் நீங்கள் எளிதாக கையாள்வீர்கள். நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொருத்தவரை உங்களுக்கு தலைவலி மற்றும் முதுகுவலி  ஏற்படலாம்

மகரம்:

இன்று உங்களுக்கு சிந்தனை மிகுந்த நாளாக இருக்கும் . வேலை செய்யும் இடத்தில் மிதமான பலன்கள் இருக்கும் . நிதி நிலைமை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

கும்பம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமைய அனைத்து வாய்ப்புகளும் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பணி உயர்வு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

மீனம் :

இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமைவது உங்களுடைய கையில் தான் இருக்கிறது. புத்திசாலித்தனத்துடன் இன்று நீங்கள் செயல்பட்டால் உங்களுக்கு வெற்றி நிச்சயம் .வேலை செய்யும் இடத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள்.  ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் வராது.