15 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் : அமைச்சர் வேலுமணி

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் வேலுமணி

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மணடலம் காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. இதனையடுத்து அமைச்சர் வேலுமணி பருவகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியாத்துள்ளார்.