3 நாளில் 14 லட்சம் அபராதம் : சென்னையில் ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள்...!!!

சென்னையில் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் இந்த இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில்

சென்னையில் ஐகோர்ட் உத்தரவை அடுத்து, ஹெல்மெட் அணியாதவர்கள் மீது போக்குவரத்து போலீசார் இந்த இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். சென்னையில் ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்றவர்களிடம் 3 நாளில் ரூ. 14 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரிகளுக்கு ஐகோர்ட் நவ.9ம் தேதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.