சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. நவ.6,7 தேதிகளில் தென்மேற்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு