சென்னை ராஜுவ்காந்தி மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிப்பு!

கொரோனா வைரசுக்கு எதிராக உலகம் முழுவதும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று மாலை முதல் 31 ஆம் தேதி வரை 144

கொரோனா வைரசுக்கு எதிராக உலகம் முழுவதும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இன்று மாலை முதல் 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக சென்னை பகுதியிலுள்ள ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் ட்ரான் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.