சென்னை அருகே நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய நில நடுக்க ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை, ஆந்திராஅருகே320 கிமீ தொலைவில் வங்கக்கடலில் 5.1 ரிக்டர் அளவில் பகல் 12.35 மணியளவில்நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளதாக தேசியநிலஅதிர்வு ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நில அதிர்வானது,பெசன்ட் நகர்,ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் லேசாக உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன. எனினும்,சுனாமி குறித்த எச்சரிக்கைகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
unknown node