சென்னையில் எத்தனை பேருக்கு எந்தெந்த பகுதியில் கொரோனா, சென்னை மாநகராட்சி விளக்கம்!

சென்னையில் இதுவரை 163 பேருக்கு கொரோனா. இதுவரை 15 மண்டலங்கள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

சென்னையில் இதுவரை 163 பேருக்கு கொரோனா. இதுவரை 15 மண்டலங்கள் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரை குறைந்த பாடில்லை. இதனால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 95 ஆயிரம் பேர் உயிரிழந்த நிலையில், 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துமுள்ளனர்.

இந்நிலையில், தற்போது சென்னை மாநகராட்சி தங்களது மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்த விளக்கம் அளித்துள்ளனர். அதாவது, சென்னையில் இதுவரை 163 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம். இதுவரை சென்னையில் 15 மண்டலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

unknown node