டாஸ்மார்க் கடைகளை அகற்றக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்...!!!!

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே

பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே சிக்கராயபுரத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இந்த மதுக்கடையை அகற்ற கோரி மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.