இந்தோனேசியா மேயர் முதலமைச்சர் பழனிசாமியை சந்திப்பு...!!!

முதலமைச்சல் பழனிசாமியை இந்தோனேசியா மேயர் சந்தித்துள்ளார்.

முதலமைச்சல் பழனிசாமியை இந்தோனேசியா மேயர் சந்தித்துள்ளார்.

இந்தோனேசியா மேயர் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமியை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் ஜனவரியில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு இந்தோனேசியா தொழில் முனைவோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.