ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி ஆதாரங்களை ஆவணமாக தாக்கல் செய்யுமாறு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு...!!!!

ஜெயலலிதா குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் வேண்டும் என விசாரணை

ஜெயலலிதா குறித்த விசாரணை தொடர்ந்து நடந்து வந்த நிலையில், தற்போது அப்போல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை வைத்திருந்த சிசிடிவி காட்சிகள் வேண்டும் என விசாரணை குழுவினர் தரப்பில் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற சிசிடிவி காட்சிகள் இல்லை என்பதை ஆவணமாக அப்போல்லோ தாக்கல் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சிசிடிவி ஆதாரங்கள் இல்லை என்று அப்போல்லோ மருத்துவமனை கூறியது. ஆறுமுகசாமி ஆணையம் அப்பல்லோவின் கருத்தை ஆவணமாக தாக்கல் உத்தரவு பிறப்பித்துள்ளது.