சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக தீவிரவாத அமைப்பினர் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த குறுஞ்செய்தியில் தீவிரவாத அமைப்பின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து சென்னை ரயில்வே துறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
ஜோத்பூர் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தீவிரவாத அமைப்பினர்.....!!!
சென்னை சென்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் ஜோத்பூர் ரயிலை கவிழ்க்க திட்டமிட்டுள்ளதாக தீவிரவாத அமைப்பினர் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த