காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை...!!!

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தை சட்டமன்ற தலைவர் ராமசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று

சென்னை தலைமை செயலகத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தை சட்டமன்ற தலைவர் ராமசாமி தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.