காய்ச்சல் பரவுவதையடுத்து தடுப்பூசி போடப்படுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பரவி வருகிற நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் பன்றிகாய்ச்சலுக்காக

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் பரவி வருகிற நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில் பன்றிகாய்ச்சலுக்காக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு வலியுறுத்தியுள்ளார்.