காய்ச்சலை தடுக்க 2 லட்சம் தடுப்பு மருந்துகள் : ராதாகிருஷ்ணன்

தமிழகமெங்கிலும் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலர்

தமிழகமெங்கிலும் காய்ச்சல் பரவி வருவதையடுத்து, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பேசுகையில், காய்ச்சலை கட்டுப்படுத்த 2 லட்சம் தடுப்பு மருந்துகள் இருப்பில் உள்ளதாக சுகாதாரத்துறை செயலர் கூறியுள்ளார்.