கஜா புயலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஜா புயல் எதிரொலியால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது. வனத்துறை, சுற்றுலாத் துறை சார்பில் இயங்கி வரும் படகு சவாரி இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கஜா புயல் எதிரொலிப்பால் சுற்றுலா தளங்கள் மூடல்...!!!
கஜா புயலால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஜா புயல் எதிரொலியால் சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையம் மூடப்பட்டது.