குழந்தைகள் தினவிழா : பள்ளிகளுக்கு விலையில்லா டி.வி.டி-கள்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களுக்கு கீழ் இயங்கும், குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களை தயாரித்து வரும், சி.எப்.எஸ்.ஐ நிறுவனம்,  குழந்தைகள்

மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகங்களுக்கு கீழ் இயங்கும், குழந்தைகளுக்கான பிரத்யேக திரைப்படங்களை தயாரித்து வரும், சி.எப்.எஸ்.ஐ நிறுவனம்,  குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, திரைப்படங்களை திரையிட விலையில்லா டி.வி.டி-களை வழங்குகிறது. இதனை பெற விருப்பமுள்ள பள்ளிகள், 24981159 என்ற தொலைபேசி என்னை தொடர்பு கொள்ளலாம்.