மீனவர்கள் பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருப்பதால், மீனவர் நலனுக்காக மத்திய அரசு சட்டம் இயற் கோரி மீனவர் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில் மத்திய அரசுக்கு 4 வாரத்தில் பதிலாக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. 2009ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியில் மீனவர் நலனுக்காக வரைவு சட்டம் இயற்றப்பட்டது என குறிப்பிட்ட மனுதாரர், வரைவு சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அரசுக்கு உத்தரவு : மீனவர் நலனுக்காக மத்திய அரசுக்கு சட்டம் இயற்ற கோரிய வழக்கு
மீனவர்கள் பிரச்சனை தொடர்ந்து நீடித்துக் கொண்டு இருப்பதால், மீனவர் நலனுக்காக மத்திய அரசு சட்டம் இயற் கோரி மீனவர் நலச்சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல